Quantcast
Channel: அய்யனார் விஸ்வநாத்
Browsing all 133 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சாடிசத்திலிருந்து காதலுக்கு

ஆஸ்திரிய இயக்குனரான Michael Haneke ன் Funny Gamesஐ சமீபமாய் பார்க்க முயன்று தோற்றேன். Sadist வகைப் படங்களை மிக அலட்சியமாய் பார்க்கும் மனநிலை உண்டெனக்கு. ஸ்டேன்லி குப்ரிக்கின் A Clockwork Orange துவங்கி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அரவான் - சில குறிப்புகள்

அரவான் திரைப்படம் பார்த்துவிட்டு கூகுல் ப்ளஸில் சில குறிப்புகள் எழுதினேன். வலைப்பூவில் சேமித்து வைக்கும் பொருட்டு மீண்டும் இங்கே பதிகிறேன். இரண்டு வருடங்களாக கூகுல் பஸ்ஸில் எழுதிய, முக்கியமானவையாக நான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அ.முத்து கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

நண்பர்களுக்கு,எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான அ.முத்து கிருஷ்ணன் துபாய் வருகிறார். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயமாக்கல் என பல்வேறு தளங்களில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புத்துணர்வு

பிறந்தநாளுக்கு தொலைபேசி,மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. ஃபேஸ் புக் மூலம் வந்து குவிந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் சற்றுத் திகைப்பூட்டுவதாய்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இருபது வெள்ளைக்காரர்கள் - முன்னுரை

18 டிசம்பர் 2011 துபாய் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வித சாகஸ மன நிலையில் திளைத்துக் கொண்டிருந்தேன். மனம் எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மிகவதிக உணர்வெழுச்சி என்னை முழுவதுமாய்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பழி - சில கடிதங்கள்

“விஜி நான் அன்னிக்குப் போனது நீ இன்னொருத்தரோட படுத்திருந்தேன்னு இல்ல. எங்க நான் உன் வாழ்க்கைய பாழாக்கிடுவனோன்னு நினைச்சிதான் போனேன்” விஜி சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தாள். “நல்ல ஜோக் இது. நான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எல்லா நாளும் கார்த்திகை - பவா.செல்லதுரை

பவா வின் சமீபத்திய எல்லா நாளும் கார்த்திகை தொகுப்பிற்கு என் முன்னுரை  நாடோடியின் பாடல் “நான் மீடியாவாய்ஸ்ல எழுதிட்டிருந்த தொடர நிறுத்திட்டேன் அய்யனார்” “ஏன் பவா?”“எழுதனுமேன்னு கமிட்மெண்டோட எழுத...

View Article

Image may be NSFW.
Clik here to view.

டோனி காட்லிஃப் – குறுந்தொடர்

கடந்த ஒரு வருடமாக மனம் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் ஒரு பெயர் டோனி காட்லிஃப்.ஒவ்வொரு முறையும் இவரை எப்படியாவது எழுத்தில் கடத்திவிட்டு, மீண்டு விட முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறேன். தோற்கத் தோற்க...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Gadjo Dilo aka Crazy Stranger 1997: டோனி காட்லிஃப்

ஸ்டீபன் (Stéphane) என்கிற பாரீஸ் நகர இளைஞன் தன் தந்தைக்கு மிக விருப்பமான பாடகியான நோரா லூகா (Nora Luca) வைத் தேடிப் பயணிக்கிறான். அவனின் தந்தை இறக்கும் வரையிலும் நோரா லூகாவின் பாடல்களை மட்டுமே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வழக்கு எண் 18/9

இரானிய இயக்குனர் மக்பல்ஃப் ம் பாலாஜி சக்திவேலும் ஒரு டீக் கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறுவன் டீக் கடைக்காரரைப் பார்த்து மிகவும் அதட்டலாய் “ஒரு பன்னு கொடுய்யா” எனக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உயிர்த்திருத்தல்

சதத் ஹசன் மண்ட்டோவின் தலைப்பு மறந்து போன சிறுகதை ஒன்றில் அப்பா கதாபாத்திரமொன்று தொடர்ந்து வீட்டை/ தரையை சுத்தம் செய்தபடி இருக்கும். சிறு சிறு கூரான துரும்புகள் எங்கே தன் சின்னஞ்சிறு மகனை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Gangs of Wasseypur - 1

நிலக்கரிச் சுரங்கத்தில் கொத்தடிமை வேலை பார்க்கும் ஷாகித் கானிற்கு ஒரு செய்தி வருகிறது. அவன் மனைவியின் பிரசவத்தில் சிக்கல். செய்தி கொண்டு வந்தவனை சுரங்க முதலாளியின் அடியாட்கள் விரட்டிவிடுவதை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Gangs of Wasseypur - 2

1940 களில் வாஸிபூர் வழியே போகும் பிரிட்டீஷாரின் சரக்கு இரயில்களை ஷாகித்கான் தன் சகாக்களுடன், அப்பகுதியின் பிரபல கொள்ளையனான சுல்தானாவின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கிறான். உள்ளூர் மார்க்கெட்டில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Gangs of Wasseypur II trailer

http://www.youtube.com/watch?v=S3PZbL8JGYQ&feature=youtu.be

View Article

Image may be NSFW.
Clik here to view.

வேனிற்காலங்களின் இளவரசி

வேனிற் காலங்களின் இளவரசிஅடுக்குச் செம்பருத்திப் பூவைவருடிப் போகிறாள்வெண்மஞ்சளாய் கிளைப்பூத்துசெம்மஞ்சளாய் மண்பூத்து நிற்கும்வேம்பூவைத் தழுவிமுத்தமிடுகிறாள்நெருங்குவதற்கு முன்பே புங்கைஅடர்த்தியாய்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குரல்களின் அலைக்கழிப்பு - வவெதொஅவெகு

   எழுத ஒன்றுமேயில்லாத நாட்கள் இவை. நெருக்கடிகளும் சவால்களும் மன அயற்சியும்தான் படைப்பூக்கத்திற்கு மிக நெருக்கமானதாக இருக்குமோ என்னவோ. அப்படி எதுவுமே இல்லாத மனநிலையில் எழுத்தின் மீது பூனை சுருண்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குள நடை

நான் வசிக்கும் பகுதியில் ஒரு பூங்கா இருக்கிறது. நல்ல விஸ்தாரமான பூங்கா. ஏராளமான மரங்கள், பரந்த புல்வெளி, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் அத்துடன் இரண்டு கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு பெரிய குளம் ஒன்றும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பன்னீர்ப் பூ

இடி சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன். அவள் மதியம் அணிந்திருந்த இளஞ்சிவப்புக் கரை வைத்த கருப்பு நிறக் காட்டன் புடவை என்னுடலைச் சுற்றியிருந்தது. கருப்பு இன்ஸ்கர்ட்டோடு எனக்காய் முதுகு காட்டித் தூங்கிக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Pulp எழுத்தாளரின் இலக்கிய காதலும் இலக்கிய எழுத்தாளரின் Pulp காதலும்

1. தலைப்பேதான். இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் குறுநாவல். இடையில் ஏகப்பட்ட தடங்கல். ஒரே மனிதன் பல்வேறு சுமைகளை சுமக்க வேண்டியிருப்பதன் துர்பலன் தாமதம்தான். அதை விடுங்கள்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

அத்தியாயம் இரண்டு.

“இன்னிக்கு காலைல முகூர்த்த நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஓடிப் போகலாம்னு இருந்தேன்”அறையின் நீல மங்கல் வெளிச்சத்தில் அவள் முகம் இறுகியது லேசாகத் தெரிந்தது.நான் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல்...

View Article
Browsing all 133 articles
Browse latest View live