அத்தியாயம் – மூன்று
“நீ என்னிக்கு வர?” “நாளைக்கு நைட் அங்க இருப்பன்” “ஹோட்டல் போன் நம்பர் மெசேஜ் பன்றேன். கால் பண்ணி ரூம் புக் பண்ணிடு” “என்னது தனி ரூமா? அப்புறம் நான் என்ன டேஷ்க்கு அங்க வரனும்?” “ஏய் சும்மா உன் பேர்ல...
View Articleஅத்தியாயம் – நான்கு
ஸ்வப்னா தன் ஸ்லீவ்லெஸ் டாப்ஸை பின் புறம் இழுத்துப் பிடித்து குத்திட்டு நிற்பதை கண்ணாடியில் நன்கு தரிசித்தாள். தலையை இடப்புறமும் வலப்புறமும் அசைத்துப் பார்த்து காதில் மின்னும் வைரத்தை திருப்தியுடன்...
View Articleஅத்தியாயம் - ஐந்து
கோவை தாண்டியதுமே மழை பிடித்துக் கொண்டது. மலைப் பாதையில் ஏறுவதற்கு முன்பு ட்ரைவர் நின்னுப் போலாங்களா? எனக் கேட்டார். மறுப்பாய் தலையசைத்தேன். வீணா வை எவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம்...
View Articleஅத்தியாயம் ஆறு
பரந்த நீர்வெளியின் ஒரு கரையிலிருந்து நீரின் முடிவாய் வீற்றிருக்கும் பசும் மலையைப் பார்க்கும் சந்தோஷம் வேறெதிலும் கிடைத்துவிடாதுதான். விழிப்பு வந்ததும் மனம் உடலை இழுத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டது....
View Articleஅத்தியாயம்- ஏழு
என்னை கிட்டத்தட்ட எல்லோருமே பைத்தியம் என்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும் ஆனால் என் தலையைத் தொலைவில் பார்த்த உடனேயே நைசாக நழுவி கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் மறைந்து கொள்கிறார்கள் என்பதுதான்...
View Article2012
வேறெப்போதும் உணர்ந்திராத மன அமைதியை இந்த வருடத்தில் பெற்றேன். பெரும்பாலான இரவுகளில் பயல்களுக்கு கதை சொல்லிக்கொண்டே பயல்களுக்கு முன்பாகவே தூங்கிப் போனேன். தேவையில்லாத எண்ணங்கள், அநாவசியக் கற்பனைகள்,...
View Articleதிரைப்படக் கழக துவக்க விழா- திருவண்ணாமலை
நண்பர்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் நடக்க இருக்கும் நிகழ்விற்கு அழைக்கிறேன்
View Articleகடைசி நாளில் மழை பெய்தது - 1
விடுமுறைக்குப் போவதற்கு முன்பு உற்சாகம் தரக் கூடியதாய் இருந்த எண்ணங்களில் முதலாவது மழை. இருக்கப்போகும் நாற்பது நாட்களில் எப்படியும் நான்கைந்து நாட்களாவது மழை இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் கடைசி...
View Articleகடைசி நாளில் மழை... 2
திருச்சூரிலிருந்து குருவாயூர் செல்லும் சாலையில் 13 ஆம் கிமீ யில் விலகி உள்நுழைந்த வாகனம் அடர்ந்த இருளில் ஒற்றைப் பாதையில் முண்டூர் கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கேரளம் எட்டுமணிக்கெல்லாம்...
View Articleநான் கடவுள்
என் அப்பாவிற்கு கடவுளர்கள் குறித்துப் பெரிதாய் புகார் கிடையாது ஆகவே வீட்டில் பக்தியின் தாக்கங்களான பூஜை, வழிபாடு,விசேஷங்கள் என எதுவும் இருந்தது கிடையாது. ஆனால் நான் பதினைந்து வயது வரை பக்திப்...
View Articleகடைசி நாளில்....3
மேடைப் பேச்சில் பள்ளிக் காலங்களில் சிறந்து விளங்கினேன். டிபன் பாக்ஸ், எவர்சில்வர் தட்டு, எவர் சில்வர் பூக்கூடை, தம்மாதூண்டு பித்தளை கப், பிளாஸ்க் என நான் வாங்கி குவித்திருந்த பரிசுகளின் எண்ணிக்கை...
View Articleசிவப்புச் சாராயம்
வெள்ளந்தித்துணிச்சலன் குதிரைக் கண் நெடுநெடன் சகிதமாய் சாராயம் குடிக்கப் போனான் இருக்கைகளில்அமர்ந்ததும் வெளியே மழை பிடித்துக் கொண்டது நிறைய நிறையக் குடித்திருந்த அனுமதிச்சீட்டில்லாத அல்பேனிய தேவதை...
View Articleபாரதிக்குப் பிறகு..
பாரதிக்குப் பிறகு மனுஷ்யபுத்ரன்தான் சாரு சொன்னார். இனியும் ஸொல்வாரா எனத் தெரியாதுபாரதிக்குப் பிறகு தேவதேவன்தான் ஜெமோ சொன்னார்.இனியும் ஸொல்வார்பாரதிக்குப் பிறகு நீதான் மச்சிநாக்குழறலாய் நண்பன்...
View Articleகனாத் தழுவல்
மாலைச் சூரிய கிரணம் போல்தகதகத்தஇரட்டை ஆண்மகவுகளைஈன்றெடுத்தேன்இப் பாலையின் சாலையோரம்திடீரென முளைக்கும்ஏற்கனவே பூத்த மரங்களைப் போல்கண் விழித்ததும்எழுந்துநின்றுகுதித்துதாவிஓடிஆடிநொடிக்கு நொடி பூப்பூவாய்...
View Articleமுழுமை
உன் புன்னகைகளுக்குப் பின் இருந்தவை புன்னகைகளே இல்லைஉன் கோபங்களுக்குப் பின் இருந்தவையும்உன் மெளனங்களிற்குப் பின் இருந்தவையும்உன் வெறுப்புகளுக்குப் பின் இருந்தவையும்ஆனால்...
View Articleஇயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம் : நீலகண்டப் பறவையைத் தேடி நாவலை முன்...
இந்நாவலை வாசித்திருக்கக் கூடாதுதான். வாசித்துதான் முடித்துவிட்டோமே எனக் கடந்து போயிருக்கவேண்டும். இரண்டுமே நடந்திருந்தால் நான் எழுத ஆரம்பித்திருந்த மூன்று குறுநாவல்களை முடித்திருப்பேன். ஆனால்...
View Articleதிரும்புதல்
உன்னிடமேவந்துவிட்டேன்.இதோஇந்தக்கோடைக்கும்,நம்நகரத்திற்குசிவப்புமலர்கள்வந்துவிட்டன. நெருப்புமலர். நெருப்புபூத்தமலர். மலர்த்தீயில்உன்னைமலர்த்திமுத்தமிட்டநாளும்நினைவிற்குவருகிறது. ஐயோ,...
View Articleஓநாய் முயல் மற்றும் நரி
1.பனித் துண்டங்கள் சூறைக் காற்றில் அலைந்து கொண்டிருந்த அகாலத்தில்சாலையோர மரவீட்டின் கதவு தட்டப்பட்டது. ஓநாய் தோலாடையணிந்தவள் கதவைத் திறந்து இடுங்கிய கண்களால் உற்றுப் பார்க்கிறாள். பனி பூத்திருந்த...
View Articleஓரிதழ் பூ - அத்தியாயம் ஒன்று
ஒரு மட்டமான மதுவிடுதியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தேன். மட்டம் என்பது நாகரீக உச்சரிப்பு. படு கேவலமான பார் என்பது சரியாக இருக்கலாம். பார் என இதைச் சொல்லலாமா? என்று கூடத் தெரியவில்லை. தகரக் கூரை...
View Article